டெல்லி :இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
The post 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!! appeared first on Dinakaran.