கலிபோர்னியா: 2025 ஜன.-மார்ச் 3 மாதங்களில் இந்தியாவில் 30 லட்சம் ஐபோன்கள் விற்று சாதனை படைத்துள்ளது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 ஜன.-மார்ச் காலாண்டில் 22.10 லட்சமாக இருந்த ஐபோன்கள் விற்பனை இவ்வாண்டு 30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகமான ஐபோன் 16 மாடல், ஐபோன் 16e மாடல்களால் விற்பனை அதிகரிப்பு என ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
The post 3 மாதங்களில் இந்தியாவில் 30 லட்சம் ஐபோன்கள் விற்பனை: ஆப்பிள் நிறுவனம் appeared first on Dinakaran.