கன்னடத் திரையுலகில் நாடக மேடையிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ‘கேஜிஎஃப்’ படங்கள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற யஷ், ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடிப்பதுடன், அந்தக் கதாபாத்திரத்தின் சிந்தனையையும் செயல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களையும் புரிந்துகொண்டு திரையில் வெளிப்படுத்த முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.

