“அன்று இரவு சுமார் 7 மணியளவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினோம். உறவினர்கள் இருக்கும்போதே மகள் உறங்கிவிட்டாள். அவர்கள் சென்ற பிறகு சுமார் 9.30 மணியளவில் தூங்க சென்றேன். என் அருகில் தான் மகள் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பக்கம் கதவைத் தாழிடும் வழக்கம் இல்லை. சுமார் 11.45 மணியளவில் மகள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பொழுது விடிந்தபோது மகளைக் காணவில்லை”

