சத்தீஸ்கர்: சுதந்திரம் கிடைத்து 77 ஆண்டுகளுக்கு பிறகு டைம்னர் என்ற கிராமம் மின்இணைப்பு பெற்றுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் கிராமம் நீண்டகாலமாக மாவோயிஸ்டுகள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. டைம்னர் கிராமத்தில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மின்சாரம் கிடையாது. 53 வீடுகள் மட்டுமே உள்ள டைம்னர் கிராமத்துக்கு 77 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் கிடைத்துள்ளது.
The post 77 ஆண்டு கழித்து மின்இணைப்பு பெற்ற கிராமம் appeared first on Dinakaran.