மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் போபால் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளான 90 டிகிரி L வடிவ ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த L வடிவ வளைவினால் விபத்துகள் நேரும் என இணையவாசிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
The post 90 டிகிரி L வடிவ ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவிப்பு appeared first on Dinakaran.