மும்பை : ATM-ல் பணம் எடுக்க விதிக்கப்படும் கட்டணம் மூலம், SBI வங்கி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,043 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது. எனினும், இதே காலகட்டத்தில் 9 பொதுத்துறைகள் வங்கிகள் ATM சேவை செலவினத்தால் ரூ.3,738 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ATM சேவைக் கட்டணம் மூலம் வருவாய் ஈட்டிய SBI வங்கி!! appeared first on Dinakaran.