‘தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்’ – தவறு எங்கே நடக்கிறது?
தெருநாய்கள் மட்டுமின்றி வளர்ப்பு நாய்களை வெளியே கொண்டு வரும்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காக…
விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளர் என்ன ஆனார்? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்
யுத்தம் முடிந்த பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்த கோபிநாத்…
அதிநவீன ஆயுதங்கள் அணிவகுப்பு: புதின், கிம் முன்னிலையில் ராணுவ வலிமையை காட்டிய சீனா
பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனா ஆயுதங்கள் உள்ளிட்ட…
மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிப்பது அவசியம்!
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் திறந்து கிடந்த மழைநீர் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க பெண்…
நகைச்சுவை, சென்டிமென்ட் கதையில் சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு 'கார்மேனி செல்வம்' என்று தலைப்பு…
செப்.8-முதல் ஜீ தமிழில் ‘பாரிஜாதம்’
ஜீ தமிழ் சேனலில் ‘பாரிஜாதம்’ என்ற புதிய சீரியல் செப்.8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.…
மகளிர் நலனுக்காக விழிப்புணர்வு பாடல்
மகளிர் சுகாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பாடல் பல்வேறு மொழிகளில் உருவாக இருக்கிறது. மாதவிடாய் காலங்களில்…
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகும் ‘மார்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஷ்ணு…
“மோடியை வரலாறு மன்னிக்காது” – திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி ஆவேசம்
திருப்பூர்: “மோடி தேசபக்தி உள்ளவராக இருந்தால் மன்மோகன் சிங் சொன்னது போல தனித்தனி பொருட்களுக்கு வரி…
‘குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக…’ – அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: “குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக,…
‘டெட்’ விவகாரம்: 1.5 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்சிகள் வலியுறுத்தல்
சென்னை: ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழகத்தில் 1.5 லட்சம் பள்ளி…
“எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்…” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மதுரை: “எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக…
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னை: ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23…
மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: “எங்களை வெளியேற்ற முயன்றால்…” – மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை
மும்பை: “இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்களை போராட்டக் களத்தில் இருந்து…
இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி
புதுடெல்லி: செமிகான் இந்தியா மாநாட்டை டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிகச்சிறிய சிப்…