வங்கக்கடலில் அர்னாப் புயல் நகர்வு எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன? – BBC
வங்கக்கடலில் அர்னாப் புயல் நகர்வு எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன? BBCஆந்திராவில் தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்: விசாகப்பட்டினத்தில் நாளை கரையை கடக்கிறது Hindu Tamil Thisaiஅர்னாப் புயல்: ஏனாமில் 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! DinaManiChennai Rains| Arnab Cyclone| புயலாக மாறியதும்..…
தேனி: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது – Vikatan
தேனி: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது VikatanTheni Prisons Escape| 31 வருடத்தில் தமிழகம் காணாத சம்பவம் - தமிழக காவல்துறையில் பெரும் அதிர்வலை Thanthi TVஊரே கைகொட்டிச் சிரிக்கிறது; விஜய் ஆய்வு நடத்தியுமா…
‘300 ரூபாயுடன்’ பெங்களூரு வந்த யாஷ் முன்னணி நடிகரான கதை – ராவணன் பற்றி அவர் கூறியது என்ன?
கன்னடத் திரையுலகில் நாடக மேடையிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ‘கேஜிஎஃப்’ படங்கள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற யஷ், ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடிப்பதுடன், அந்தக் கதாபாத்திரத்தின் சிந்தனையையும் செயல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களையும் புரிந்துகொண்டு திரையில் வெளிப்படுத்த முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.
வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளால் நிரம்பிய இந்த மாளிகை ‘திகிலூட்டும் வீடு’ ஆனது எப்படி?
"வாடகைத் தாய் முறையின் மூலம் இந்த வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மிக இளம் குழந்தைகளுக்கு, இந்த வீட்டை 'திகிலூட்டும் வீடு' என்றுதான் விவரிக்க முடியும்" என்று அக்டோபரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி மாவட்ட…
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது – என்ன காரணம்? பின்னணி
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை…
‘அர்னாப்’ மிக தீவிர புயலாகிறது – சென்னை உள்பட தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக உருவாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா?
அர்னாப் புயல் எதிரொலி: மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் ஏற்படக் கூடும்?
"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம். கடலில் பெரிய அலைகள்…
‘சிபாரிசில் வந்தவர் என மூத்த வீரர் திட்டினார்’ – இன்சமாமின் பதில் என்ன? அவர் பற்றி சச்சின், கங்குலி கூறியது என்ன? காணொளி, காணொளி…
(Feed generated with FetchRSS)
சிறுமி காணாமல் போன வழக்கு : சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை! – Nakkheeran
சிறுமி காணாமல் போன வழக்கு : சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை! Nakkheeranசெஞ்சி சிறுமிக்கு என்ன நடந்தது.? தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் CBCID போலீசார் Polimer NewsGingee Missing Girl Update| செஞ்சி சிறுமி சம்பவத்தில் DSP…
ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு – உலக நடப்பு – கருத்துக்களம் – Yarl Inayam Forum
ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு - உலக நடப்பு - கருத்துக்களம் Yarl Inayam Forum'ஒரு சிறு எபிக் பியூரி தாக்குதல்' - டிரம்ப் பேச்சுக்கு இரான் பதில் என்ன? BBCநமக்கு கூடுதல் கப்பல்கள் வேணும்! – ஈரானைப் பார்த்து…
என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு இந்த 2 கிராமங்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் உரிய இழப்பீடு மற்றும் வேலை கேட்டுப் போராடி…
தம்பியின் இறுதி சடங்கிற்கு சௌதியில் இருந்து வந்ததாக கூறிய அண்ணனே கொலையாளி என தெரியவந்தது எப்படி?
பாகிஸ்தானின் குஜராத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில் தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அண்ணன், செளதி அரேபியாவில் இருந்து வந்ததாக நடித்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். BBC World
‘சிபாரிசில் வந்தவர் என மூத்த வீரர் திட்டினார்’ – இன்சமாமின் பதில் என்ன? அவர் பற்றி சச்சின், கங்குலி கூறியது என்ன?
'நீ பரிந்துரையின் பேரில் தான் அணியில் இடம்பிடித்திருக்கிறாய்' என்று அவர் கூறினார். அவர் சொன்னது எனக்கு மிகவும் வேதனையளித்தது. அதனால், நான் குளித்துக்கொண்டிருந்த நேரம் முழுவதும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன்." BBC World
ரோஹித் சர்மாவிற்கு இது கடைசி ஐபிஎல்லா?…வெளியேறுவாரா பாண்டியா ? – அஸ்வினின் கணிப்பு – Daily Thanthi
ரோஹித் சர்மாவிற்கு இது கடைசி ஐபிஎல்லா?...வெளியேறுவாரா பாண்டியா ? - அஸ்வினின் கணிப்பு Daily Thanthiமும்பை கேப்டனாகும் திலக் வர்மா.. அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் அம்பானி.. பாவம் ஹர்திக்! myKhel tamilஉங்க எல்லா யூகமும் பொய்யாகும்.. தோனி வழியில் ரோகித்தும் அதை செய்யப்…
ஏமனில் போர் நிறுத்தம், யோர்தான் தாக்குதலில் உயிரிழந்தோருக்காகச் செபம் : திருத்தந்தை – Vatican News
ஏமனில் போர் நிறுத்தம், யோர்தான் தாக்குதலில் உயிரிழந்தோருக்காகச் செபம் : திருத்தந்தை Vatican News(Feed generated with FetchRSS)
கடலில் சிக்கிய 40 இரானிய மாலுமிகளுக்கு உடல்நலப் பாதிப்பு – மீட்டு நாட்டுக்கு அனுப்பிய இலங்கை
இலங்கையின் தென்கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால், சர்வதேசக் கடல் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 40 இரானிய மாலுமிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

