கடலில் சிக்கிய 40 இரானிய மாலுமிகளுக்கு உடல்நலப் பாதிப்பு – மீட்டு நாட்டுக்கு அனுப்பிய இலங்கை
இலங்கையின் தென்கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால், சர்வதேசக் கடல் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 40 இரானிய மாலுமிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல் – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை?
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு – Hindu Tamil Thisai
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு Hindu Tamil Thisai5 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்".. 16 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம் Polimer NewsTN Weather Update| `அக்டோபர்’ புயலின் தீவிரம் எப்படி இருக்கும்? - Thanthi…
காணொளி, ‘அணையாத தீப்பிழம்பு’ – இந்தியாவுடன் தொடர்புடைய அசர்பைஜான் கோவிலின் வரலாறு தெரியுமா?, கால அளவு 5,22கோவிட் ஊரடங்கின்போது ப…
(Feed generated with FetchRSS)
SA20 தொடரிலிருந்து விலகிய கீரன் பொல்லார்டு! ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் CEO உறுதி – Polimer News
SA20 தொடரிலிருந்து விலகிய கீரன் பொல்லார்டு! ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் CEO உறுதி Polimer Newsதலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பது எனக்கு கிடைத்த பெருமை: பொல்லார்ட் Daily Thanthiஐபிஎல் 2027 | மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரானார் கீரன் பொல்லார்டு! News18 TamilIPL -…
ஈரான் மீது தீவிரமான தாக்குதல்: டிரம்ப் ஆவேசம் – Makkal Kural
ஈரான் மீது தீவிரமான தாக்குதல்: டிரம்ப் ஆவேசம் Makkal Kuralஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி Dinamalarகாணொளி: டிரம்ப் எச்சரிக்கை - இரான் போர் தீவிரமடையுமா? BBC”நெருப்புடன் விளையாட வேண்டாம்”; அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை Nakkheeranஹார்முஸ் நீரிணையில் 28 சரக்குக் கப்பல்கள்…
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகளை வீடியோ எடுக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுரை – Hindu Tamil Thisai
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகளை வீடியோ எடுக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுரை Hindu Tamil Thisaiசவுதி மீதான தாக்குதலை வீடியோ எடுக்கக்கூடாது; இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை Dinamalarஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! DinaManiசவுதியில் உள்ள இந்தியர்கள்…
செர்பியத் தேர்தல்: மாணவர் இயக்கத்திடம் அதிபர் வுசிச் தோல்வி – Tamil Murasu
செர்பியத் தேர்தல்: மாணவர் இயக்கத்திடம் அதிபர் வுசிச் தோல்வி Tamil MurasuGoogle செய்திகள் இல் கூடுதல் தலைப்புகளையும் கருத்துகளையும் காட்டு(Feed generated with FetchRSS)
முன்னோட்டம்: அண்மைச் செய்திகள் – Quick News & Shorts by Tamil Murasu – Tamil Murasu
முன்னோட்டம்: அண்மைச் செய்திகள் - Quick News & Shorts by Tamil Murasu Tamil Murasuஅலறும் ஐரோப்பா! பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம் DinamalarEurope உலகின் சொகுசான ஐரோப்பிய நாடுகளுக்கே இந்த நிலையா? வீதிக்கு வந்து போராடும் மக்கள் Thanthi TVகாணொளி: கலவரத்தின்போது…
கோவிட் ஊரடங்கின்போது படிக்கவும் எழுதவும் மறந்துவிட்ட சிறுமி இப்போது எப்படி இருக்கிறார்?
தலித்-பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் வளர்ந்த ராதிகாவுக்கு, கோவிட் காலத்தில் படிப்பில் பின்தங்கியது மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களால் கல்வியில் முன்னேறுவதும் கடினமாகிவிட்டது.
“நூறு முறை கேட்ட பிறகே திருமணம்” – விஜய் தேவரகொண்டா பேசியது ராஷ்மிகாவை அவமதிக்கிறதா? விவாதம் ஏன்?
திருமணத்துக்கு முன்பு ரஷ்மிகா தன்னிடம் ஓராண்டு முழுவதும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டதாக விஜய் தேவரகொண்டா கூறியது, அவரது அணுகுமுறை ரஷ்மிகாவின் சுயமரியாதையைப் பாதித்ததா அல்லது உறவைப் பற்றி யோசித்தே அவர் முடிவெடுத்தாரா என்ற விவாதத்தைச் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தியுள்ளது.
‘சரிந்த ஜி.எஸ்.டி வசூல், அதிகரித்த பணவீக்கம்’ – தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன?
தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை பற்றி பொருளாதார விமர்சகர் தி.ரா.அருள் ராஜன் பதிலளித்தார்.
ஹைதராபாத்: 1,000 பேருடன் பாலியல் உரையாடல்; 82 பேரின் நிர்வாணப் படங்கள், வீடியோக்களைச் சேகரித்த நபர் – போலீசாரிடம் சிக்கியது எப்படி?
பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் சுமார் 1,000 பேரிடம் பாலியல் உரையாடல் நடத்தி, 82 பேரின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேகரித்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரைப் போலீஸார்…
வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய மழை நிலவரம் எப்படி இருக்கும்? BBC World
’10 நாட்களில் 14 பேர் கொலை’ – மணிப்பூரில் திடீரென வன்முறை அதிகரிக்கக் காரணம் என்ன?
மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வன்முறை திடீரென அதிகரித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வெறும் 10 நாட்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு திடீரென வன்முறை அதிகரித்ததற்கு என்ன காரணம்? BBC World
காஷ்மீர் குறித்து ஃபரூக் அப்துல்லா என்ன பேசினார்? ‘இந்தியாவுக்கு எதிரான கருத்து’ என பாஜக விமர்சிப்பது ஏன்?
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தங்களைப் பாதுகாப்பதாக ஃபரூக் அப்துல்லா கூறிய கருத்துக்குப் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அது இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது என விமர்சித்துள்ளனர். BBC World

