Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2026) | 1 PM Headlines | ThanthiTV
(Feed generated with FetchRSS)
Theni Prisons Escape Issue| தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தில் பிடிபட்டார்
(Feed generated with FetchRSS)
🔴LIVE : Aadhav Arjuna | TVK | அமைச்சர் ஆதவ் பரபரப்பு பிரஸ்மீட்
(Feed generated with FetchRSS)
“ரூல்ஸ்ஸ பாலோ பன்னுங்க..” அன்பில் மகேஷ் கைது ஏன்? ரூ 400 கோடி யாருக்கு போச்சு? – Polimer News
“ரூல்ஸ்ஸ பாலோ பன்னுங்க..” அன்பில் மகேஷ் கைது ஏன்? ரூ 400 கோடி யாருக்கு போச்சு? Polimer Newsமுதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி Dinamalarஊழல் வழக்கில் கைது - அன்பில் மகேஷ் கூறியது…
ஐபிஎல் 2027: சிஎஸ்கேவில் மேலும் மாற்றங்கள்? இன்று புதிய அப்டேட்! – Polimer News
ஐபிஎல் 2027: சிஎஸ்கேவில் மேலும் மாற்றங்கள்? இன்று புதிய அப்டேட்! Polimer NewsCSK அணியின் உதவிப் பயிற்சியாளராக கேரத் பேட்டி நியமனம்! IPL 2027-க்கு புதிய வரவு Polimer Newsசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம்; பயிற்சியாளர்கள் அதிரடியாக விடுவிப்பு Daily Thanthiமைக் ஹஸ்ஸி, சிம்மன்ஸ்…
ஊழல் வழக்கில் கைது – அன்பில் மகேஷ் கூறியது என்ன? – BBC
ஊழல் வழக்கில் கைது - அன்பில் மகேஷ் கூறியது என்ன? BBCமுதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி Dinamalar‘நோபல் ஸ்டீல் ரூ.1,000 கோடி முதலீடு குறித்தும் அரசு விசாரிக்க வேண்டும்’ - அண்ணாமலை Hindu Tamil…
இந்தியா – நியூசிலாந்து 3வது டி20 இன்று: தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி? – Polimer News
இந்தியா - நியூசிலாந்து 3வது டி20 இன்று: தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி? Polimer Newsஏமாற்றம் தந்த சூர்யவன்ஷி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய திலக், நிதிஷ் - இந்தியா மீண்டும் வெற்றி BBCநியூசி.க்கு எதிரான தொடரை வெல்லுமா இந்தியா? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! DinaManiசில்லி…
சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை? – BBC
சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை? BBC(Feed generated with FetchRSS)
முதலமைச்சர் கோப்பை போட்டி: அக். 29-ல் பரிசளிப்பு விழா! – DinaMani
முதலமைச்சர் கோப்பை போட்டி: அக். 29-ல் பரிசளிப்பு விழா! DinaManiபடம் வைக்கவும் மாநில அளவிலான வட்டு எறிதல் போட்டி காஞ்சி மாணவருக்கு வெண்கல பதக்கம் Dinamalarமுதல்வர் கோப்பை மாநில கபடி போட்டி: நாமக்கல் மாவட்ட அணி வெற்றி Dinamalarமாநில அளவிலான வாள்வீச்சு போட்டி காஞ்சி மாணவிக்கு…
வங்கக்கடலில் அர்னாப் புயல் நகர்வு எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன? – BBC
வங்கக்கடலில் அர்னாப் புயல் நகர்வு எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன? BBCஆந்திராவில் தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்: விசாகப்பட்டினத்தில் நாளை கரையை கடக்கிறது Hindu Tamil Thisaiஅர்னாப் புயல்: ஏனாமில் 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! DinaManiChennai Rains| Arnab Cyclone| புயலாக மாறியதும்..…
தேனி: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது – Vikatan
தேனி: மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்; இரவோடு இரவாக மூவர் கைது VikatanTheni Prisons Escape| 31 வருடத்தில் தமிழகம் காணாத சம்பவம் - தமிழக காவல்துறையில் பெரும் அதிர்வலை Thanthi TVஊரே கைகொட்டிச் சிரிக்கிறது; விஜய் ஆய்வு நடத்தியுமா…
‘300 ரூபாயுடன்’ பெங்களூரு வந்த யாஷ் முன்னணி நடிகரான கதை – ராவணன் பற்றி அவர் கூறியது என்ன?
கன்னடத் திரையுலகில் நாடக மேடையிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ‘கேஜிஎஃப்’ படங்கள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற யஷ், ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடிப்பதுடன், அந்தக் கதாபாத்திரத்தின் சிந்தனையையும் செயல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களையும் புரிந்துகொண்டு திரையில் வெளிப்படுத்த முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.
வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளால் நிரம்பிய இந்த மாளிகை ‘திகிலூட்டும் வீடு’ ஆனது எப்படி?
"வாடகைத் தாய் முறையின் மூலம் இந்த வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மிக இளம் குழந்தைகளுக்கு, இந்த வீட்டை 'திகிலூட்டும் வீடு' என்றுதான் விவரிக்க முடியும்" என்று அக்டோபரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி மாவட்ட…
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது – என்ன காரணம்? பின்னணி
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை…
‘அர்னாப்’ மிக தீவிர புயலாகிறது – சென்னை உள்பட தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக உருவாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா?
அர்னாப் புயல் எதிரொலி: மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் ஏற்படக் கூடும்?
"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம். கடலில் பெரிய அலைகள்…

