வங்கக்கடலில் உருவாகும் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை? – BBC
வங்கக்கடலில் உருவாகும் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை? BBCஅதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்! DinaMani“வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது” - வானிலை ஆய்வு மையம் கணிப்பு! NakkheeranChennai…
உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது மீண்டும் போர் தொடுப்போம்: ட்ரம்ப் எச்சரிக்கை – Hindu Tamil Thisai
உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது மீண்டும் போர் தொடுப்போம்: ட்ரம்ப் எச்சரிக்கை Hindu Tamil Thisaiஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்க அதிபர் மிரட்டல் Dinamalar”நெருப்புடன் விளையாட வேண்டாம்”; அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை Nakkheeranகாணொளி: டிரம்ப் எச்சரிக்கை - இரான் போர் தீவிரமடையுமா? BBCநெருங்கும் நவம்பர் 3;…
ஏமாற்றம் தந்த சூர்யவன்ஷி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய திலக், நிதிஷ் – இந்தியா மீண்டும் வெற்றி
கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து இறங்குமுகம்: தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா?
இந்திய உள்நாட்டுச் சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை 10 கிராமுக்கு சுமார் 1,42,300 ரூபாயாகவும், வெள்ளி விலை கிலோவுக்கு சுமார் 1,96,000 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டன. இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது வாரமாக…
‘அவர் மிகவும் அழகாக இருந்தார்’ – ராஜீவ் காந்தியை முதலில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்த சோனியா காந்தி
கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் தொடங்கிய தனது காதல் கதையின் நினைவுகளுடன், சனிக்கிழமையன்று எக்ஸ தளத்தில் சோனியா காந்தி முதல்முறையாகப் பதிவிட்டுள்ளார்.
‘ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடும் இளைஞர்கள்’ – தென் மாவட்டங்களில் என்ன நடக்கிறது?
"இத்தகைய பதிவுகள் இணையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏற்கெனவே இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் பகைமை, பழிவாங்கும் எண்ணம், சமூக ஊடகங்களில் விடப்படும் சவால்கள் ஆகியவை ஒன்றாகச் சேரும்போது, மோதல்கள் மேலும் தீவிரமடையலாம். அதற்கு உதாரணமாக பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன"
புயல் உருவாகிறது: தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – சென்னை நிலவரம் என்ன?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவெடுத்திருப்பதாகவும், அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவது முடிவுக்கு வருமா? டிரம்பின் புதிய கட்டுப்பாடுகளால் நெருக்கடி
மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்ளிட்ட எட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள PERM கட்டுப்பாடுகள், கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கை H-1B விசாவில் பணியாற்றும் இந்தியர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்? BBC World
ஹிட்லரின் மலை உச்சி ஓய்விடத்தில் திடீர் தீ – என்ன நடந்தது?
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியாவில், அடால்ஃப் ஹிட்லரின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி ஓய்விடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். BBC World
‘அணையாத தீப்பிழம்பு’: அஜர்பைஜானில் உள்ள இந்த கோயிலுக்கு இந்தியாவுடன் என்ன தொடர்பு?
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை, அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள அத்தேஷ்கா அக்னி கோயிலுக்கு எஸ். ஜெய்சங்கர் சென்றார். BBC World
முன்னோட்டம்: அண்மைச் செய்திகள் – Quick News & Shorts by Tamil Murasu – Tamil Murasu
முன்னோட்டம்: அண்மைச் செய்திகள் - Quick News & Shorts by Tamil Murasu Tamil MurasuNilgiris | Landslide | நீலகிரியில் பேயாய் பெய்த கனமழை - தடையமே தெரியாமல் அடித்து செல்லப்பட்ட வீடு Thanthi TVBurliyar landslide: முழுவதுமாக மண்ணில் புதைந்த…
ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரில் போா் நிறுத்தம்! மெலனியா டிரம்ப் மத்தியஸ்தம் வெற்றி! – DinaMani
ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரில் போா் நிறுத்தம்! மெலனியா டிரம்ப் மத்தியஸ்தம் வெற்றி! DinaManiயுக்ரைனின் ஒலெஷ்கி நகரில் தற்காலிக போர் நிறுத்தம்: மெலனியா ட்ரம்ப் தலையீடு செய்ததாக வெள்ளை மாளிகை அறிவிப்பு! Hiru Newsஉக்ரைனில் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறவும் திருத்தந்தை…
யூசுப் பதானுக்கு 500ச.மீ நிலம் இலவசம்: வதோதரா மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் – சர்ச்சையாவது ஏன்?
குஜராத்தில் ரூ.20.53 கோடி மதிப்புள்ள நிலத்தில் 500 சதுர மீட்டரை யூசுப் பதானுக்கு இலவசமாகவும், மீதமுள்ள 478 சதுர மீட்டரை 45% தள்ளுபடியிலும் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இந்த நிலத்தின் பின்னணி…
நீலகிரியில் ‘150க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மண் சரிவில் சிக்கிய பேருந்து’ – தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் நிலவரம்
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், நீலகிரியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்த ஒரு பேருந்து மண் சரிவில் சிக்கியது. மாநிலம் முழுவதும் நிலவரம் என்ன?
அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் நேருக்கு நேர் – காங்கிரஸ், சிஜேபி விமர்சிப்பது என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தைத் 'தெற்கு திபெத்' எனக் கூறி சீனா உரிமை கோரி வருகிறது. இதனை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த எல்லைத் தகராறின் பின்னணி என்ன?

