விண்வெளியை அமைதி மற்றும் ஒத்துழைப்பின் தளமாகப் பாதுகாக்க திருப்பீடம் அழைப்பு! – Vatican News
விண்வெளியை அமைதி மற்றும் ஒத்துழைப்பின் தளமாகப் பாதுகாக்க திருப்பீடம் அழைப்பு! Vatican Newsஉக்ரைனில் உணவுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளுக்கு திருத்தந்தையின் உதவி! Vatican Newsவிண்வெளி அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் களமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் : திருப்பீடம் Vatican Newsஉக்ரைன் போர் கைதிகளை விடுவிக்கத் திருத்தந்தையிடம் வேண்டுகோள்…
லாட்டரியில் ரூ.272 கோடி பரிசு: அவகாசம் முடிய சில மணி நேரமே இருந்த போது உரிமை கோரிய நபர்
ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் தகவலின்படி, காலாவதியாக சில மணி நேரங்களே இருந்த நிலையில், C$40 மில்லியன் (சுமார் ரூ.272 கோடி) பரிசுத் தொகையைப் பெற வெற்றியாளர் முன்வந்துள்ளார். BBC World
’30 ஆண்டுகளுக்குப் பின் கடும் காற்று, என்ன நடந்தது என்பதே புரியவில்லை’ – அர்னாப் புயலின் தீவிரத்தை விவரிக்கும் முதியவர்
புயலின் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக பிபிசி குழுவினர் அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, அவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு மரம் விழுந்து கிடந்தது. அந்த மரத்தின் அடிப்பகுதியில் ஏறியும் இறங்கியும் அவரது வீட்டைச் சென்றடைந்தோம். அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவது என்ன?…
ஒரே ஓவரில் 32 ரன்: இந்தியாவிடம் ஹாட்ரிக் தோல்வியடைந்த நியூசிலாந்து முதல் வெற்றி
ஆக்லாந்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. கடந்த மூன்று போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் பேட்டர்கள், இந்தமுறை சொதப்பினர். கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். நியூசிலாந்து…
இஸ்ரேல் தேர்தல்: கத்தார் – துருக்கி நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு; நெதன்யாகுவின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சிகள் பதில்
இஸ்ரேலின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்கோட்டும், அரபு கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். BBC World
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும் – வானிலை மையம்
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Feed generated with FetchRSS)
அரசுப் பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(Feed generated with FetchRSS)
ராணுவ ரகசியங்களை அறிய ‘ஹனி டிராப்’ உத்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் பணியில் உள்ள கடற்படை வீரரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஹனி ட்ராப் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மூலம் ராணுவ ரகசியங்களைப் பெறும் உத்திகள், அவற்றின் வரலாறு மற்றும் ராணுவத்தினர்…
🔴LIVE : Anbil Mahesh Poyyamozhi | DMK | நீதிபதியிடம் கொட்டி தீர்த்த அன்பில் – `தீர்ப்பில்’ சஸ்பென்ஸ்
(Feed generated with FetchRSS)
ரகசிய தகவல்களை பெற பயன்படுத்தப்படும் ‘ஹனி ட்ராப்’ உத்தி: பைபிள், அர்த்தசாஸ்திரத்தில் உள்ள குறிப்புகள் – ஓர் வரலாற்றுப் பார்வை’30…
(Feed generated with FetchRSS)
🔴LIVE: TN Rains | Cyclone | வலுப்பெறும் புது சிஸ்டம் – நகர நகர தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?
(Feed generated with FetchRSS)
🔴LIVE : Accident | கோர ரயில் விபத்து.. 68 பேர் கொடூர சாவு .. பார்க்கும் போதே குலையெல்லாம் நடுங்குது
(Feed generated with FetchRSS)
🔴LIVE : Anbil Mahesh Poyyamozhi | “தூங்கவிடாமல் டார்ச்சர்..” – நீதிபதி முன் குமுறிய அன்பில் மகேஷ்
(Feed generated with FetchRSS)
IND vs PAK: 3.5 ஓவரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்.. பாண்டியா கேப்டன்சியில் மெகா சொதப்பல் – myKhel tamil
IND vs PAK: 3.5 ஓவரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்.. பாண்டியா கேப்டன்சியில் மெகா சொதப்பல் myKhel tamil(Feed generated with FetchRSS)
வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜர் – Makkal Kural
வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜர் Makkal Kuralஅன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவு நவ.2-க்கு தள்ளிவைப்பு Hindu Tamil ThisaiAnbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு…
“சப்பாத்தி தான்.. உடன் எடை குறைந்துவிட்டது…” – நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வாதம்! – Nakkheeran
“சப்பாத்தி தான்.. உடன் எடை குறைந்துவிட்டது...” - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வாதம்! Nakkheeranரூ.400 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் நேரில் ஆஜர்; சிறையில் வீட்டு உணவு வழங்கக் கோரி மனு Hindu Tamil Thisaiரூ.100 கோடி ஊழல்! சிரித்த முகத்துடன்…

