இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை; ஆனால் பெரும்பான்மை இல்லை – முடிவுகள் உணர்த்துவது என்ன?
இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களுடன் முன்னிலை பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்கள் கிடைக்காததால், காடி ஐசன்கோட்டின் எதிர்க்கட்சி அணியுடன் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. BBC World
சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ 25,000 பரிசு – இந்த திட்டத்தை பயன்படுத்துவோர் ஏன் மிகக் குறைவு?
இந்தியாவில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் உதவி செய்து உயிர் காப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் ரஹ்–வீர் (நல்ல சமாரியன்) திட்டத்தில் பரிசுத்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகளாகியும்…
‘மக்கள் பேசவே கூச்சப்படும் உடல்நல பிரச்னை எனக்கு உள்ளது’
பிறப்புறுப்புகளைப் பாதிக்கும் இந்த வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய அழற்சி பாதிப்பு, வெள்ளைத் திட்டுகள் உருவாகுதல், அரிப்பு, வலி, தோல் பிளவுபடுதல் மற்றும் கிழிசல்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். BBC World
”ஈரான் மீது மீண்டும் தாக்@தல்”; ரகசிய அலர்ட் கொடுத்த அமெரிக்கா – Nakkheeran
”ஈரான் மீது மீண்டும் தாக்@தல்”; ரகசிய அலர்ட் கொடுத்த அமெரிக்கா Nakkheeranஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தாக்குதல் எச்சரிக்கை, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு ரகசியக் கடிதம் எழுதிய ஜே.டி.வேன்ஸ் NewsBytes Tamil'ஒரு சிறு எபிக் பியூரி தாக்குதல்' - டிரம்ப் பேச்சுக்கு இரான் பதில் என்ன? BBC”நெருப்புடன் விளையாட…
சிகாகோவில் புலம்பெயர்ந்தவர்கள் உரிமைக்காகப் பணியாற்றுவோரைச் சந்தித்த திருத்தந்தை! – Vatican News
சிகாகோவில் புலம்பெயர்ந்தவர்கள் உரிமைக்காகப் பணியாற்றுவோரைச் சந்தித்த திருத்தந்தை! Vatican News(Feed generated with FetchRSS)
செஞ்சி: 15 நாட்களுக்கும் மேலாக கிடைக்காத சிறுமி; கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது முதல் தற்போது வரை
விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது?
முகத்தில் தெரியும் மாற்றங்களை வைத்தே இரும்புச்சத்து குறைபாட்டை கண்டறிய முடியுமா?
இரும்புச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகளைக் கண்டறிந்ததாக மக்கள் கூறும் காணொளிகளை இணையத்தில் கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்
திருவருகைக் காலத்தில் உரோமை மறைமாவட்டத்தின் ஐந்து பங்குகளுக்குத் திருத்தந்தை பயணம்! – Vatican News
திருவருகைக் காலத்தில் உரோமை மறைமாவட்டத்தின் ஐந்து பங்குகளுக்குத் திருத்தந்தை பயணம்! Vatican News(Feed generated with FetchRSS)
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்து அக்.31-ல் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
(Feed generated with FetchRSS)
போர் பணி முடிந்து திரும்பிய விமானியை வயல்களில் திரண்டு வரவேற்ற யுக்ரேனிய மக்கள்
(Feed generated with FetchRSS)
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
(Feed generated with FetchRSS)
ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்? மருத்துவர் கூறுவது என்ன
(Feed generated with FetchRSS)
Yemen War: ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிருக்குப் போராடும் பச்சிளம் குழந்தைகள்
(Feed generated with FetchRSS)
அழிவின் விளிம்பில் இருந்த பறவைகள் சரணாலயம் மீட்கப்பட்டது எப்படி?
(Feed generated with FetchRSS)

