இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?காணொளி, ‘ஒரு சிறு எபிக் பியூரி தாக்குதல்’ -…
(Feed generated with FetchRSS)
அரபுக் கட்சிகள் மீது நெதன்யாகு தேர்தல் திருட்டுப் புகார்..! – Polimer News
அரபுக் கட்சிகள் மீது நெதன்யாகு தேர்தல் திருட்டுப் புகார்..! Polimer Newsஎனது ஆதரவால் தோல்வியில் இருந்து இஸ்ரேல் பிரதமர் தப்பினார்; அதிபர் டிரம்ப் தம்பட்டம் Dinamalarஇஸ்ரேலிய தேர்தல்! 77% வாக்கு எண்ணிக்கை நிறைவு! அடுத்த பிரதமர் யார்? DinaManiஇஸ்ரேல் தேர்தலில் அதிரடி ட்விஸ்ட் : எழுச்சி…
CM Vijay | நேரில் பரிசளிக்க செல்லும் CM விஜய் | பிரமாண்டமாக ரெடியாகும் நேரு ஸ்டேடியம் – Thanthi TV
CM Vijay | நேரில் பரிசளிக்க செல்லும் CM விஜய் | பிரமாண்டமாக ரெடியாகும் நேரு ஸ்டேடியம் Thanthi TVமுதலமைச்சர் கோப்பை போட்டி: அக். 29-ல் பரிசளிப்பு விழா! DinaManiமுதல்வர் கோப்பை பரிசளிப்பு விழாவில் முதல்வர் விஜய் நாளை பங்கேற்பு Lokal Tamilமுதல்வர் கோப்பை போட்டிகள்…
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு- பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சோலைராஜ் பேட்டி – Maalai Malar
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே இலக்கு- பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சோலைராஜ் பேட்டி Maalai Malarதங்கம் வென்ற பாரா வீராங்கனை துளசிமதிக்கு அமைச்சா் பாராட்டு DinaManiஆசிய பாரா விளையாட்டு போட்டி பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஆளுநர் பாராட்டு Dinakaran“தமிழ்நாடு அரசு துணை நிற்கும்”…
IND vs NZ: இந்தியாவிடம் தொடரை இழந்த கையோடு நியூசிலாந்துக்கு அடுத்த அடி.. முக்கிய வீரர் விலகல் – myKhel tamil
IND vs NZ: இந்தியாவிடம் தொடரை இழந்த கையோடு நியூசிலாந்துக்கு அடுத்த அடி.. முக்கிய வீரர் விலகல் myKhel tamilஇந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் விலகல் Daily Thanthiஇந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி. நட்சத்திர வீரர் லாக்கி பெர்குசன் விலகல்! DinaManiஇந்தியாவுக்கு எதிரான…
புடவையுடன் வெறுங்காலில் ஓடிய கவிதா தேவியின் கனவு நிறைவேறாமல் போனது ஏன்?
"அன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது, உயரம் தாண்டுதலின்போது கால் வழுக்கி, என்னுடைய பல மாத கடின உழைப்பு வீணாகிவிடும் என்று நான் நினைக்கவில்லை."
நள்ளிரவில் கடத்தப்பட்ட 1 வயது குழந்தை – 35 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் ராணிப்பேட்டை போலீசார் மீட்டது எப்படி?
ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை சுமார் 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திராவில் இருந்து காவல்துறை மீட்டுள்ளது.
ஸ்பெயின் ரயில் விபத்து: பாதிப்பின் தீவிரத்தைக் காட்டும் 10 படங்கள்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, இரு ரயில்கள் மோதிய விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை. மனதை வருத்தக்கூடிய சில காட்சிகள் இதில் உள்ளன.
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் – 2 நாட்களில் அனைவரும் பிடிபட்டது எப்படி?
தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்தது என்ன?
ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து – குறைந்தது 68 பேர் உயிரிழப்பு
"ரயில் விபத்து நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் ஹர்திக் பாண்டியா? – Dinakaran
சிஎஸ்கே அணியில் ஹர்திக் பாண்டியா? Dinakaran“இந்த 5 ஐபிஎல் அணிகளும் ஹர்திக் பாண்டியாவை வாங்க துடிக்கிறார்கள்.. ஆனால் கேப்டன்சி..” - அஸ்வின் myKhel tamilசிஎஸ்கேவில் இணையும் ஹார்திக் பாண்டியா..! குறியீடுகள் சொல்வது என்ன? DinaManiCSK - டிரேடிங்கில் எல்லிஸ் வேணாம்: அன்ஷுல் கம்போஜ்தான் வேணும்: சிஸ்கேவிடம்…
‘தினமும் சிங்கம் உலவும்’ கிராமத்தில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?
குஜராத்தின் கிர் வனப்பகுதி அருகேயுள்ள வளதார் கிராமத்தில் சிங்கத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கங்கள், சிறுத்தைகளின் நடமாட்டத்தால் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? BBC World
திருப்பூர்: ஆகாயத் தாமரையால் அழியவிருந்த பறவைகள் சரணாலயம் மீட்கப்பட்டது எப்படி? பிபிசி கள ஆய்வு
திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஆகாயத்தாமரைகள் 70 சதவீதத்துக்கும் மேலான நீர்ப்பரப்பை ஆக்கிரமித்ததால் பறவைகளின் வருகை குறைந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் மூலம் குளம் மீட்கப்பட்டு வருகிறது BBC World
‘ராமாயணா’ படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்ததற்கு விமர்சனங்கள் எழுவது ஏன்?
சாய் பல்லவியை சீதையாக நடிக்க வைத்தது, இப்படம் தொடர்பான விவாதப் புள்ளிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சாய் பல்லவியை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததை பலரும் விமர்சித்துள்ளனர். BBC World
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிபட்டனர்
தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பியோடிய தப்பிச் சென்ற மேலும் இரண்டு கைதிகளை போலீசார் பிடித்துள்ளனர். சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், நேற்று வரை 13 பேர் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறையினர் மேலும் இருவரைப் பிடித்துள்ளனர். BBC World
இஸ்ரேல் தேர்தல் – கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி நெதன்யாகு கட்சி முன்னிலை
120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. (Feed generated with FetchRSS)

