டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 10ம் வகுப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
The post CBSE 10ம் வகுப்பு-ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு appeared first on Dinakaran.