பயங்கரவாத எதிர்ப்பில் தனிநபர் உரிமைகளைப் பலியிட்டுவிடக் கூடாது
சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு தனிநபரைப்…
தேவைதானா தேசியப் புலனாய்வு முகமைக்கான கூடுதல் அதிகாரம்?
தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிக அதிகாரங்களைப் பெறும் வகையிலான மசோதாவை பாஜக அரசு வெற்றிகரமாக…
யானை புகுந்த வயல் – பட்ஜெட் மாற்றம் ஏமாற்றம்
மாத ஊதியம் பெறும் மக்களுக்கு வருமான வரியில் சலுகைகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.…
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள், மதக் கொலைகள் அதிகரிப்பு… அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
வாஷிங்டன்: இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக திரண்டு கொலை…
இறந்த தலைவர் முன்னாள் பிரதமர் ராஜிவை வம்பிற்கிழுக்கும் பிரதமர் மோடி
இறந்த தலைவர்களை பற்றி யாரும் விமர்சனம் செய்வது இல்லை. அந்த விதியை மீறி, முன்னாள் பிரதமர்…
இதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும், அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு செயல்படுகிறதா…
பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்
அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மனநிறைவுகொள்ள முடியாத வகையில் வேதனையையும் வருத்தத்தையும்…
கற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை
இந்தியாவை பாஜக எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறது, அதன் தொலைநோக்குப் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை பாஜகவின் தேர்தல்…
எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்?
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான…