டெல்லி: ‘DeepSeek’ செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. DeepSeek செயலிக்கு தடை கோரிய வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் கோரிக்கை; அவசர வழக்காக விசாரிக்கும் அளவிற்கு முகாந்திரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ‘DeepSeek’ செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து! appeared first on Dinakaran.