பெங்களூரு: GEN Z தலைமுறைக்கு கணிதத்தை விட REELS தான் நன்றாக தெரிகிறது என பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார். 50 பேர் பங்கேற்ற நேர்காணலில் 2 பேர் மட்டுமே 5ம் வகுப்பு கணக்கை சரியாக செய்துள்ளனர். அவர்களிடம் ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது எனக் கேட்டால் ரீல்ஸ், டிஜிட்டல் ட்ரெண்ட் என பல ஐடியாக்கள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு யதார்த்த உலகை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை’ என தனியார் நிறுவனத்தின் CEO LINKEDIN-ல் பதிவிட்டுள்ளார்.
The post GEN Z தலைமுறைக்கு கணிதத்தை விட REELS தான் நன்றாக தெரிகிறது என பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் CEO ஆதங்கம்! appeared first on Dinakaran.