Category: ஆரோக்கியம்

Latest news and articles about health and environment in Tamilnadu, India and International from all leading Tamil News Papers

குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம்

சிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக்…

பயத்தை ஏற்படுத்தி, பணம் பறிக்கும் மருத்துவ பரிசோதனைகள்; நோயாளிகளே உஷார்!

புதுடில்லி : பல நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு வருமானத்தை உயர்த்துவதற்காக, மக்களை கவரும் வகையிலான சலுகை விலையில் மருத்துவ பரிசோதனை திட்டங்களை அறிவிக்கின்றன. இத்தகைய பரிசோதனைகளை செய்து கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 28…

சிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி!

சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனை செய்யப்படும் நடைமுறைக்குத் தடை செய்யலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அபராதத்தைக்கூட ரூ.200-லிருந்து ரூ.20,000-ஆகவும், சிகரெட் வாங்குவோரின் வயது…

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை

துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது. “வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார். உண்மைதான்; வயதாக…

இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல்

இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர் அரவிந்த் பிள்ளை தலைமையிலான குழு இது தொடர்பான…

நமது ஊட்ட உணவு- தேங்காய் நல்லதா? கெட்டதா?

தேங்காய்க்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த எத்தனையோ விஷயங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால், அதில் சிறிதளவுகூட ஆதாரபூர்வமானது இல்லை என்பது நிதர்சனம். பாரம்பரிய உணவு சார்ந்த அறிவைத் துறந்துவிட்டு, சந்தை பிரபலப்படுத்தும் உணவுக்கு மாறுவதால் பல்வேறு வகைகளில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது.…

எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன்,…

மொபைல்போன் கதிர்வீச்சால் மனித உடலுக்கு பதிப்பில்லை: ஆய்வில் தகவல்

கொல்கத்தா: மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. செல்லுலர் ஆபரேட்டர் அசோசியேஷன் சார்பில் மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கதிர்வீச்சல் பாதிப்பில்லை…

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்பும் போக்கு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆர்கானிக் உணவு எனப்படும் ரசாயன எச்சங்கள் இல்லாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு பொருட்கள் மீது கவனம் திரும்பியிருப்பதும் அதன் ஒரு வெளிப்பாடுதான். இந்த ஆர்கானிக் உணவு மூலப்பொருட்களை எங்கே வாங்குவது,…

நொறுக்குத்தீனிக்கு எதிராகப் போர்

ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையும் பொருளாதாரப் பேரழிவையும் நொறுக்குத்தீனிகள் ஏற்படுத்திவிடும் நொறுக்குத்தீனிகளை இடைவெளியின்றித் தின்று, மென்பானங்களை வரம்பின்றிக் குடிப்பதால் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் உடல்நலனைக் கெடுத்துக்கொள்கின்றனர். இது அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலி. இதுகுறித்து, நாடு முழுக்க இருந்த கவலையை அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்…

ஆண்களை விட பெண்கள் மன அழுத்ததிற்கு ஆளாவது ஏன்?

ஆண்களை விடவும் இளம்பெண்கள் அதிகமான மன அழுத்ததிற்கு உள்ளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற…

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை –உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும்…

உடற்பயிற்சியும்-செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது- நியூயார்க் ஆராய்சியளர்கள் தகவல்

நியூயார்க் வழக்கமான உடற்பயிற்சியும், ‘செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அந்தோணி கரேலிஸ் கண்டுபிடித்துள்ளார். உடல் நலம் சீராக, நம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். செக்ஸ் உறவின்போது, கலோரி…

ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி!

மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65…

இளமை தரும் ஆரஞ்சு பழம்

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில்…

தமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்

தமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை…