கொலைச்சதி நடந்துள்ளதாக ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
சென்னை: கொலைச்சதி நடந்துள்ளதாக ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் எழும்பூரில்…