
கடந்த 20ம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதன் அடிப்படையில் வைகோ மகன் துரை வையாபுரி தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது: ஜனநாயக முறைப்படி துரை வையாபுரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.… Read more