Category: அரசியல்

Tamilnadu, India and International latest Political news from all leading Tamil News Papers

ப. சிதம்பரம், கார்த்தி வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

இந்­தி­யா­வின் பிர­தான எதிர்க்­கட்சி யான காங்­கி­ர­சின் முக்­கிய தலை­வ­ரும் முன்­னாள் நிதி அமைச்­ச­ரு­மான ப. சிதம்­ப­ரம், அவ­ரது மக­னும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கார்த்தி சிதம்­ப­ரம் ஆகி­யோ­ரது வீடு மற்­றும் அலு­வ­ல­கங்­களை சிபிஐ அதி­கா­ரி­கள் நேற்று காலையி லிருந்து அதி­ர­டி­யாக சோதனை நடத்­தி­னர்.…

மு.க.ஸ்டாலின்: எனக்கு உறுதுணையாக உள்ளார் ஆளுநர்

சென்னை: தமி­ழ­கத்­தில் தமது ஆட்­சிக் காலம் உயர் ­கல்­வி­யின் பொற்­கா­ல­மாக மாற வேண்­டும் என்று விரும்­பு­வ­தா­க­வும் இதற்கு உறு­து­ணை­யாக உள்ள தமி­ழக ஆளு­ந­ருக்கு நன்றி தெரி­விப்­ப­தாகவும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார். நேற்று சென்னை பல்­க­லைக்­கழக பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கலந்துகொண்டு பேசிய அவர்,…

ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியாகின்றன. அதற்கு முன்னதாக, இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க, 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட…

சந்திரசேகர ராவுடன் கூட்டணியா? தெலுங்கானாவில் பிரசாந்த் கிஷோர் திடீர் முகாம்! ஐபேக் உடன் ஒப்பந்தம்..!

ஹைதராபாத் : பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியுடன் ஐபேக் நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்…

நாளையும் கொடநாடு எஸ்டேட் வழக்கு விசாரணை இருக்கு.. முடியட்டும் பேசுகிறேன்.. சசிகலா

சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான விசாரணை நாளையும் நடைபெறவுள்ளதால் நாளை பேசுகிறேன் என திநகர் வீட்டில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர்…

கே.எஸ். ஈஸ்வரப்பா ராஜினாமா: பாஜக தலைவர்களுக்கு இடையே உருவான லேட்டஸ்ட் மோதல்

பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை ஷிவமொக்காவிலிருந்து பெங்களூருக்கு 300 கிமீ பயணத்தைத் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தொடங்குவதற்கு முன்னதாகவே, ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அவரை ஏப்ரல் 12 ஆம்…

ஒன்றாக அமர்ந்த பாஜக, அதிமுக-வினர்… தனியே சென்ற பாமக-வினர்! – ஆளுநரின் தேநீர் விருந்துத் துளிகள்

தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தைப் புறக்கணிக்க, எதிர்க்கட்சிகள் அதில் கலந்துகொண்டன. சித்திரை முதல் நாளையும், தமிழ்ப் புத்தாண்டையும், பாரதியார் சிலை திறப்புவிழாவையும் முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர்…

ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர்…

‘ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது’ – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு மாசோதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு…

மோடிக்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி

இஸ்லாமாபாத்: தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் பாக். புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். பாகிஸ்தான் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலகினார்.இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள்…

மோடி – பிடன் சந்திப்பு; ரஷ்ய போரால் ஏற்பட்ட விளைவுகளை நிர்வகிப்பது குறித்து பேச்சு

உக்ரைன் மக்களுக்கு இந்தியாவின் மனிதாபிமான உதவிகளை வரவேற்று, ரஷ்ய படையெடுப்பை “பயங்கரமான தாக்குதல்” என்று அழைத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் திங்களன்று, “இந்த ரஷ்யப் போரின் சீர்குலைவால் ஏற்பட்ட விளைவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான…

“அடிமடியில்” கை வைத்து.. சறுக்கிய “பொதுச்செயலாளர்” சசிகலா.. எடப்பாடியை விட பாஜக குஷி! அடுத்து என்ன?

சென்னை: இன்றைய தினம் அதிமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள சூழலில், அதன் தாக்கங்களும், விளைவுகளும், மாற்றங்களும் இனி எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம்…மேலும் 2 அமைச்சர்கள்!

சென்னை:தமிழக அமைச்சரவையில் மேலும் இரண்டு அமைச்சர்களை மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சட்டசபை கூட்டம் முடிந்ததும் இந்த மாற்றத்தை செய்வதற்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. முதல்வரின் மகன் உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…

ரஷ்யாவிற்கு பறந்த இம்ரான்.. கரம் கட்டிய பிடன்! பாக். ஆட்சியை கவிழ்த்த அமெரிக்கா? பரபர குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ அவரின் ரஷ்ய பயணம்தான் காரணம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டு வருகிறது. அதாவது அவரின் ரஷ்ய பயணத்தை விரும்பாமல் அமெரிக்காவின் உதவியுடன் இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.…

கேரளாவில் ஸ்டாலின்: “ஆளுநர், அதிகாரம், கூட்டாட்சி” – இவை பற்றி என்ன பேசினார்? முழு விவரம்

இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசு போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் வகையில் தென் மாநில முதல்வர்கள் குழுவை அமைக்க வேண்டும், மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் தோல்வி: பாக்., பார்லி.,யில் விடிய விடிய பரபரப்பு

இதில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.விடிய விடிய ஏற்பட்ட அதிரடியான அரசியல் திருப்பங்களால் நேற்று இரவு முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம்…