அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 80% மீட்புப் பணிகள் முடிந்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 50,000 லிட்டர் எரிபொருளுடன் விமானம் விபத்துக்குள்ளாகும் போது சேதம் தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 200 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.