மும்பை : அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நிதியாண்டின் இடையில் இந்திய பொருளாதார வளர்ச்சி தற்காலிகமாக சரிந்தது என்றும் கடந்த நிதியாண்டில் 6.3%ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 6.5%ஆக அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
The post அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிப்பு!! appeared first on Dinakaran.