அண்டை நாடான மாலத்தீவுக்கு ரூ.417 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது. நிதியுதவி வழங்கும் ஆணையை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே மே 12 2025 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மே 11 2026 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஆணை. ஒன்றிய அரசுக்கும் ஜெய்சங்கருக்கும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஹாலீல் நன்றி தெரிவித்துள்ளார்.
The post அண்டை நாடான மாலத்தீவுக்கு ரூ.417 கோடி நிதியுதவியை வழங்கியது இந்தியா! appeared first on Dinakaran.