ஆபரேஷன் சிந்தூர்: பிற்பகல் 2.30 மணிக்கு ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். இந்தியா – பாக். அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சு நடைபெறும் நிலையில் 2.30 மணிக்கு விளக்கம் அளிக்கவுள்ளனர்.
The post ஆபரேஷன் சிந்தூர்; பிற்பகல் 2.30 மணிக்கு ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம்! appeared first on Dinakaran.