டெல்லி: இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமாரை விடுவிக்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக பூர்ணம் குமார் ஷா(40) ஏப்.23ல் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உயர்மட்ட அதிகாரிகள் கடந்த 48 மணி நேரத்தில் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு!! appeared first on Dinakaran.