டெல்லி: இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடலில் வந்த படகுகளை மறித்து இந்திய கடற்படையினர் நடத்திய சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
The post இந்திய பெருங்கடலில் 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.