வாஷிங்டன்: இன்ஸ்டா ரீல்ஸ்களுக்காகவே பிரத்யேகமாக தனி செயலியை உருவாக்க மெட்டா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் எப்போது வேண்டுமானாலும் டிக்டாக் தடை செய்யப்படலாம் என்ற நிலை உள்ளதால், இதைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் மெட்டா உள்ளது.
The post இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு தனி செயலி..?: மெட்டா திட்டம் appeared first on Dinakaran.