டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தார். பனிச்சரிவில் சிக்கியவர்களில் 50 பேரை ராணுவம் மீட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.