டெல்லி: எஸ் 400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக பாகிஸ்தான் தவறான தகவல்களை பரப்பியது என முப்படை அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். சண்டிகர் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்த அனைத்தும் பொய்யானது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு, தளவாடங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் வதந்தி பரப்பும் நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது” என தெரிவித்துள்ளார்.
The post எஸ் 400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக பாகிஸ்தான் தவறான தகவல்களை பரப்பியது: கர்னல் சோஃபியா குரேஷி appeared first on Dinakaran.