புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி நகர் அருகே வங்கக் கடலில் காலை 6.10 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, நாடியா மாவட்டம் கல்யாணி பகுதியில் உணரப்பட்டது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
The post ஒடிசாவின் பூரி நகர் அருகே வங்கக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.