இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏப்ரல் மாதத்தில் ரூ.17,219 கோடி மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இவ்வாண்டு ஏப்ரலில் அமெரிக்காவுக்கு ஐபோன் ஏற்றுமதி 116% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்காவுக்கு ரூ.7971 கோடி மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
The post கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இவ்வாண்டு ஏப்ரலில் அமெரிக்காவுக்கு ஐபோன் ஏற்றுமதி 116% உயர்வு appeared first on Dinakaran.