டெல்லி: கண்ணகி-முருகன் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளிகளின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய முருகேசன்-கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
The post கண்ணகி-முருகன் ஆணவக் கொலை வழக்கு: கொலையாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.