பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
The post கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.