டெல்லி: தீவிரவாத தாக்குதல் நடந்த காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
The post காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: டெல்லி அமெரிக்க தூதரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.