குஜராத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
The post குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.