கேரளா: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். பனிக்கன்குடி கொம்பு ஒடிஞ்சான் பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சுபா. அவரது தாயார். 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post கேரள மாநிலம் இடுக்கியில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.