ஜம்மு காஷ்மீர்: சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்க அனுமதி அளித்ததற்கு உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி போர் பதற்றத்தை நிறுத்தும் என்றும் தெரிவித்தார்.
The post சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம்..!! appeared first on Dinakaran.