‘மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், மேலும் நாடு ‘ விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளனர்.
ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி படை குறிப்பிட்டுள்ளது.
சிரியா: ‘அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது’ எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
Leave a Comment