டெல்லி: சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் விமர்சனங்கள் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உங்கள் உண்மையுள்ள சேவகன்’ என மகாத்மா காந்தியும்தான் ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது ராகுல் காந்திக்கு தெரியுமா? சாவர்க்கருக்கு இந்திரா காந்தி கூட கடிதம் எழுதியுள்ளார். சாவர்க்கரை விமர்சித்து பேசியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா கருத்து தெரிவித்துள்ளார்.
The post சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் விமர்சனங்கள் செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.