டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
The post ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் கண்காணிப்பு தீவிரம்! appeared first on Dinakaran.