ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்ரீநகரில் நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
The post ஜம்மு-காஷ்மீர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு மவுன அஞ்சலி..!! appeared first on Dinakaran.