டெல்லி : டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. 3-வது பட்டியலில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் இதுவரை 63 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது
The post டெல்லி தேர்தல்: 3-வது காங். வேட்பாளர் பட்டியல் appeared first on Dinakaran.