டெல்லி: டெல்லி ரயில் நிலைய நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது தொடர்பான பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து இறப்புகளும் கணக்கிடப்படவில்லை; பல குடும்பங்களுக்கு இழப்பீடு தர வேண்டியுள்ளது என்றும், டெல்லி ரயில் நிலையத்தில் பிப்.15ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
The post டெல்லி ரயில் நிலைய நெரிசல் பலி: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.