டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
The post டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா! appeared first on Dinakaran.