டெல்லி: டெல்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பகல் 12 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை. ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post டெல்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை! appeared first on Dinakaran.