டெல்லி: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7 -11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 நாட்கள் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
The post தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.