டெல்லி: தலித்துகளுக்கு எதிரானது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 2 முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. அரசியலமைப்பு சட்டப்படி அமைந்த ஆணையத்தை வலுவிழக்கச் செய்வது அரசியலமைப்பு மீதான நேரடி தாக்குதலாகும் என ராகுல் கூறினார்.
The post தலித்துகளுக்கு எதிரானது ஒன்றிய பாஜக அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.